தங்கள் முக எழில் கண்டால் தன் மதியும் நாணமுறும் தங்கள் பலம் முன்னாலே தாவும் புலி எலியாகும் மங்கி விடும் செம் பொன்னும் மாசற்ற உடலழகில் மங்காத பேரொளியே மன்னர் முஸ்தபா நபியே ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம்