ஆக்கம்:
அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)
صَلَوَاتُ الْكَرِيْمِ شَهْرًا وَّحَوْلاً
اَلْفَ اَلْفٍ عَلىَ الرَّسُوْلِ الْمُعَلّى
என்னை ஆளும் வல்லோனே ஏகாந்த நாதா
தன்னையறியும் தவத்தை தந்தாள்குவாய் நீ
உன்னையல்லாது வேறு யாரை விழிப்பேன்
என்னை விட்டும் ஹக்காக உன்னில் ஒழிப்பேன்
எந்தன் இருளை தூராக்கி உன்னில் ஷுஹூதை
பந்தம் போல் பத்தி பாய ஃபஃப்தஹ் முராதை
ஃபர்கை ஜம்ஆக்கி பண்பிலாகாமல் காலை
சருகி போகாமல் காத்து தஹ்ஹிரன் பாலை
மாகைப்பாலூற்றை மாற்றி மவ்லாவைத் தோத்தும்
சாகை நாமத்தை பெற்ற பல் தத்தகித்ணீ
ஹக்கை خஹல்கில் ஹக்காக காணாத வாழ் நாள்
துக்கமா மென்றதால் துனக்கிணீ ஃபில் ஹால்